ShareChat
click to see wallet page
search
என்னை வம்புக்கு இழுக்கக்கூடாது என்று சொன்னவர் ஏன் என்னை வம்புக்கு இழுக்கின்றார் என்று சொல்லவில்லை பார்த்தீர்களா நண்பர்களே.! அது வேறு ஒன்றுமில்லைங்க நேற்றுமுதல் இவர் பாஜக விற்கு செல்ல இருக்கின்றார் என்று வலைத்தளம் முழுவ்தும் ஒரே பேச்சாக இருக்கின்றது, அதனால்தான் வம்புக்கு இழுக்கின்றார்கள்.! #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - JUSTIN | புதிய தலைமுறை "என்னை வம்புக்கு இழுக்கக்கூபாது திமுக எம்எல்ஏ கோதளபதி தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக்கூடாது; நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள் நான் கரூரில் இருக்கிறேன்; என்னைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன இருக்கிறது? காங்கிரஸ் எம்பி. ஜோதிமணி பதிவு _501= uU=" JUSTIN | புதிய தலைமுறை "என்னை வம்புக்கு இழுக்கக்கூபாது திமுக எம்எல்ஏ கோதளபதி தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக்கூடாது; நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள் நான் கரூரில் இருக்கிறேன்; என்னைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன இருக்கிறது? காங்கிரஸ் எம்பி. ஜோதிமணி பதிவு _501= uU=" - ShareChat