ShareChat
click to see wallet page
search
தினம் ஒரு திருக்குறள் 🙏❤️👍 #😁தமிழின் சிறப்பு
😁தமிழின் சிறப்பு - திருக்குறள்ஃ அதிகாரம் 90 பெரியாரைப் பிழையாமை 893 ம்குறள் கெடல்வேண்டின்கேளாது செய்க அடல் வேண்டின் ஆற்றுபவர்கண்இழுக்கு  இக்குறளுக்கானவிளக்கம் ஒருவர்கெடவேண்டும் எனநினைத்துவிட்டால் பெரியோர்களைசான்றோர்களை எனயாரிடமும் கேட்காமல் அவர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் செய்தாலேஅவர்கள்கெட்டுப் போய்விடுவார்கள்  அதுவே ஒருவர் அழியவேண்டும் என்றால் பழகுகின்றபெரியவர்இடத்தேசான்றோர் தான் இடத்தேதவறுசெய்தாலேபோதும் அவர்கள்  அழிந்துவிடுவார்கள் என்றுதிருவள்ளுவர் கூறுகிறார் ஆகவேநாமும்நம்வாழ்வில் பெரியோர்களை கலந்து ஆலோசித்துபிழையின்றி செய்யும் செயல்கள்நம்மைநம் வாழ்க்கையை மேம்படுத்தும் நன்றி நன்றிநன்றி திருக்குறள்ஃ அதிகாரம் 90 பெரியாரைப் பிழையாமை 893 ம்குறள் கெடல்வேண்டின்கேளாது செய்க அடல் வேண்டின் ஆற்றுபவர்கண்இழுக்கு  இக்குறளுக்கானவிளக்கம் ஒருவர்கெடவேண்டும் எனநினைத்துவிட்டால் பெரியோர்களைசான்றோர்களை எனயாரிடமும் கேட்காமல் அவர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் செய்தாலேஅவர்கள்கெட்டுப் போய்விடுவார்கள்  அதுவே ஒருவர் அழியவேண்டும் என்றால் பழகுகின்றபெரியவர்இடத்தேசான்றோர் தான் இடத்தேதவறுசெய்தாலேபோதும் அவர்கள்  அழிந்துவிடுவார்கள் என்றுதிருவள்ளுவர் கூறுகிறார் ஆகவேநாமும்நம்வாழ்வில் பெரியோர்களை கலந்து ஆலோசித்துபிழையின்றி செய்யும் செயல்கள்நம்மைநம் வாழ்க்கையை மேம்படுத்தும் நன்றி நன்றிநன்றி - ShareChat