பெரம்பலூர்-குன்னம் சட்டமன்ற தொகுதியில் நடைப்பெறும் தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணத்தில் பங்கேற்ற முனைவர் சௌமியா அன்புமணி அண்ணியார் அவர்களை திரும்பும் திசையெங்கும் அலை அலையாக மகளிர் கூட்டத்தினர் பிரமாண்டமாக வரவேற்று மகிழ்ந்தனர்...
@dr.sowmiya.anbumani
#pmk #sowmiyaanbumani #anbumaniramadoss #tamilnadu #urimaimeetpupayanam #💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴
01:00

