💕...
அவளுக்கும்
எனக்குமான
உறவு
உணர்வுகளால் இணைக்கப்பட்டவை
இது
சாதாரணமான
உறவுகளை
போல்
எதையும்
எதிர்பார்க்காது
காலத்திற்கு
ஏற்றால்
போல்
மாறாது
இப்பிறவியில்
என்றும்
எல்லையில்லா
அன்பு
அவள் ஒருத்திக்கு மட்டுமே..//💜💜//
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்

