ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #பெருவிண்ணப்பம் #பதிகம்_003 #அறுசீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவருட்பா #இராமலிங்க அடிகளார் #வள்ளலார்
🙏கோவில் - எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 பெரு LరIBIi : 003 விண்ணப்பம் பாடல் 006 0 ಖ(ULLT தொகுப்பு : 0596 திருவொற்றியூரும் திருத்தில்லையும் தலம் அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  8 நாயகனே பாலும் அமுதும் பழமும் செம்பாகும் ஒக்கும் நின் திருவடிப் புகழைத் திருமாலும் பிரமனும் இந்திரனும் மற்றைத் தேவர்களும் மறைகள் நான்கும் அறிவது இல்லை என்றால், அறிவில் சிறியன் யான் அறிவேனோ? ஆகிய என் மேல் அருள் கொண்டு நின்திருவடி  ஞானத்தைப் பெற்ற தொண்டர் பெருமக்களிடம் சேர்த்து அருள்க.. 61607606078 எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 பெரு LరIBIi : 003 விண்ணப்பம் பாடல் 006 0 ಖ(ULLT தொகுப்பு : 0596 திருவொற்றியூரும் திருத்தில்லையும் தலம் அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  8 நாயகனே பாலும் அமுதும் பழமும் செம்பாகும் ஒக்கும் நின் திருவடிப் புகழைத் திருமாலும் பிரமனும் இந்திரனும் மற்றைத் தேவர்களும் மறைகள் நான்கும் அறிவது இல்லை என்றால், அறிவில் சிறியன் யான் அறிவேனோ? ஆகிய என் மேல் அருள் கொண்டு நின்திருவடி  ஞானத்தைப் பெற்ற தொண்டர் பெருமக்களிடம் சேர்த்து அருள்க.. 61607606078 - ShareChat