ShareChat
click to see wallet page
search
உங்கள் கோரிக்கையை உங்கள் உதடுகள் உச்சரிக்கும் முன் அல்லாஹ், உங்கள் இதயத்தின் நோக்கங்களைக் கேட்பான். (நபியே!) நீர் கூறும்: "உங்கள் உள்ளத்தில் உள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படுத்தினாலும் அதை அல்லாஹ் அறிவான், இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் அறிவான்; அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்." [அல்குர்ஆன் 3:29] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - = ப}9 உதடுகள் யாஅல்லாஹ் என் என்று பிரார்த்தனையில் என்னகேட்பது அறியாதபோது உள்ளத்தின் குமுறல்களை என் கேட்டருள்வாயாக. = ப}9 உதடுகள் யாஅல்லாஹ் என் என்று பிரார்த்தனையில் என்னகேட்பது அறியாதபோது உள்ளத்தின் குமுறல்களை என் கேட்டருள்வாயாக. - ShareChat