ShareChat
click to see wallet page
search
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 23.12.2025 செவ்வாய்க்கிழமை தேவ வார்த்தை தினம் ஒரு நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் , என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் . யோவான் 14:6 கர்த்தருடைய பிள்ளைகளே, வழியில்லாத இடங்களிலும் கர்த்தர் ங்களுக்காக புதிய வழிகளை உ உருவாக்குகிறவர் என்பதை ஒருநாளும் மறந்து விடாதீர்கள் செல்கின்ற பாதை புரியாத நீங்கள் அடுத்து என்ன செய்ய GuTgu வேண்டுமென்று தெரியாதபோதும் அவர் கரங்களை பிடித்துக்கொண்டு தொடந்து முன்னேறுங்கள் உங்களை நேர்த்தியான இடங்களில் அமரச்செய்வார் நித்தமும் உங்களுக்கு ஆலோசனை தந்து வழி நடத்துவார் ஆமென்I 23.12.2025 செவ்வாய்க்கிழமை தேவ வார்த்தை தினம் ஒரு நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் , என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் . யோவான் 14:6 கர்த்தருடைய பிள்ளைகளே, வழியில்லாத இடங்களிலும் கர்த்தர் ங்களுக்காக புதிய வழிகளை உ உருவாக்குகிறவர் என்பதை ஒருநாளும் மறந்து விடாதீர்கள் செல்கின்ற பாதை புரியாத நீங்கள் அடுத்து என்ன செய்ய GuTgu வேண்டுமென்று தெரியாதபோதும் அவர் கரங்களை பிடித்துக்கொண்டு தொடந்து முன்னேறுங்கள் உங்களை நேர்த்தியான இடங்களில் அமரச்செய்வார் நித்தமும் உங்களுக்கு ஆலோசனை தந்து வழி நடத்துவார் ஆமென்I - ShareChat