ShareChat
click to see wallet page
search
#மார்கழிமாதம்திருநாள் ஏகாதேசி*
மார்கழிமாதம்திருநாள் - 30/12/2025 செவ்வாய்க்கிழமை வைகுண்ட ஏகாதசி மார்கழி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி வைகுண்ட ஏகாதசி ஆகும் வைகுண்ட ஏகாதசி நாளில் சிறப்பு வாய்ந்த வைணவ ஆலயங்களில் சொர்க்கவாசல் திறப்பு ' நடைபெறும் வருடம் முழுவதும் நேராகக் கோவிலுக்குள் போவோம் ஆனால் வைகுண்ட ஏகாதசி அன்று வடக்கு வாசல் ப்படும் சொர்க்க வாசல் என பரமபத வாசல்) வழியாக சென்று பெருமாளை வழிபட வேண்டும்இது வைகுண்டத்தின் நுழைவாயில் இதன் வழியாகச் செல்வது முக்தி அளிக்கும் என்பது நம்பிக்கை வைகுண்ட ஏகாதசி அன்று' ஓம் நமோ நாராயணா" 661 எட்டெழுத்து மந்திரத்தை உச்சரித்து துளசி இலை சாற்றி , விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு  ஓம் நமோ நாராயணாநற்பவி நற்பவி நற்பவி நற்பவி. 30/12/2025 செவ்வாய்க்கிழமை வைகுண்ட ஏகாதசி மார்கழி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி வைகுண்ட ஏகாதசி ஆகும் வைகுண்ட ஏகாதசி நாளில் சிறப்பு வாய்ந்த வைணவ ஆலயங்களில் சொர்க்கவாசல் திறப்பு ' நடைபெறும் வருடம் முழுவதும் நேராகக் கோவிலுக்குள் போவோம் ஆனால் வைகுண்ட ஏகாதசி அன்று வடக்கு வாசல் ப்படும் சொர்க்க வாசல் என பரமபத வாசல்) வழியாக சென்று பெருமாளை வழிபட வேண்டும்இது வைகுண்டத்தின் நுழைவாயில் இதன் வழியாகச் செல்வது முக்தி அளிக்கும் என்பது நம்பிக்கை வைகுண்ட ஏகாதசி அன்று' ஓம் நமோ நாராயணா" 661 எட்டெழுத்து மந்திரத்தை உச்சரித்து துளசி இலை சாற்றி , விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு  ஓம் நமோ நாராயணாநற்பவி நற்பவி நற்பவி நற்பவி. - ShareChat