குடும்பத்தின் மோசமான நிதிநிலை காரணமாக இனி பள்ளிக்குச் செல்லவே முடியாது என அந்தப் பெண் பயந்தாள். அதனால், பள்ளிக்குச் செல்லாமல் வயலில் வேலை செய்து கொண்டிருந்தாள். இந்தக் காட்சியைக் கண்ட மில்லியன் கணக்கானவர்களின் கண்களில் கண்ணீர் வரவழைத்துள்ளது.
அந்த மாணவி பள்ளிக்கு வராததைக் கண்டு கவலைப்பட்ட பள்ளி முதல்வர், முதலில் அவள் வீட்டிற்குச் சென்று விசாரிக்கிறார். வீட்டில் வேறுவழியில்லாததால் அவள் தன் குடும்பத்திற்கு உதவியாக வயலில் வேலை செய்வதை அறிந்து கொள்கிறார். சிறிதும் தாமதிக்காமல், முதல்வர் வயல்களுக்குச் சென்று, சேற்றில் உழன்றபடி வேலை செய்து கொண்டிருந்த அந்த மாணவியைக் கண்டுபிடிக்கிறார். #📺டிசம்பர் 11 முக்கிய தகவல் 📢 #மெர்சலான காட்சி


