சென்னையிலிருந்து சூரத்திற்கு ஏறத்தாழ 1600 கிலோமீட்டர் தொலைவிற்கு 6 வழிச்சாலை அமைக்க இருக்கிறது மத்திய பாஜக அரசு.!
மத்திய பாஜக அமைச்சர், செய்தி.!
இந்த செய்தியை கேட்ட உடனே சங்கிகள், பார்த்தீர்களா மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு எவ்வளவு திட்டங்களை வழங்குகிறது. ஆனால் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் பாஜகவை எதிர்க்கின்றன என்பார்கள்.!
ஆனால் இந்த திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு எந்த பலனும் இல்லை. அதிகபட்சமாக இந்த சாலை 60 கிலோமீட்டர் தூரம் மட்டுமே தமிழ்நாட்டில் பயணிக்கும்.!
இப்படித்தான் சென்னை - கொல்கத்தா சாலையும், சென்னை - பெங்களூரு சாலையும்.!
இப்படித்தான் இவர்களின் ரயில்வே திட்டங்களும்.!
நாம் கேட்பது...
தூத்துக்குடி - மதுரை - திருச்சி - உளுந்தூர்பேட்டை - சென்னை 8 வழிச் சாலை.!
நாம் கேட்பது...
கோயம்புத்தூர் - சேலம் - உளுந்தூர்பேட்டை 8 வழிச் சாலை.!
நாம் கேட்பது...
விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் - கந்தர்வகோட்டை - புதுக்கோட்டை - திருப்பத்தூர் - ராமநாதபுரம் 6 வழிச் சாலை.!
Shared #👨மோடி அரசாங்கம்


