ShareChat
click to see wallet page
search
நீங்கள் தமிழரா மாமி ? தெய்வத்தை நிராகரிப்பவர்கள் தமிழர்கள் அல்ல - நிர்மலா மாமி அதைத்தான் மாமி நாங்களும் சொல்றோம் மதுரை பாண்டி கோவிலை நிராகரிக்கும் யாரும் தமிழரல்ல முனியய்யா கோவில் கெடா வெட்டை புறக்கணிக்கும் யாரும் தமிழரல்ல தெய்வத்தின் மீது ஏறி ஏய்த்து பிழைப்பவன் தமிழரல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள கடவுளின் சொத்துக்களை ஆட்டையை போடும் எவனும் தமிழரல்ல கோவில்களையும் கடவுள்களையும் வைத்து அரசியல் செய்து தமிழர்களிடம் பிரிவினைகளை ஊக்கப்படுத்துபவன் யாரும் தமிழரல்ல கடவுளை வழிபட வரும் இந்து சமூக பெண்களை ஆபாசமாக நடத்தும் யாரும் தமிழரல்ல மொத்த்தில் சாமி சாதி மதம் பெயரை சொல்லி கையேந்தி பிழைக்கும் எவனும் தமிழரும் அல்ல மக்களை சந்தித்து வாக்குகள் வாங்காமல் இருக்கும் தாங்களை ஆதரிக்கும் எவனும் தமிழன் அல்ல அல்ல அல்ல மாமி எங்க பாண்டி கோவில்ல நீங்க வந்து வழிபடுங்கள் பிறகு இதை சொல்ல வாருங்கள் மாமி நன்றி வணக்கம் தமிழர்கள் நாங்க கோவில் திருவிழாவுக்கும் போவோம் தர்காவுக்கும் சந்தனகூடு போவோம் சர்ஜிக்கும் கிருஷ்த்மஸ்த் கொண்டாட போவோம் அவன்தான் உண்மையா ன தமிழன் கவிகே மு.ரா.அலி #கலைஞர் #படைப்பாளி_கலைஞரின்_பங்கீடு #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - BIOSCOPE A BloSco2s Aie தமிழர்கள் 86060 தெய்வீகத்தை நிராகரிப்பவர்கள் தமிழர்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அலல BloscoPE tamil behindtalkiesicom] 14 DEC 25 BIOSCOPE A BloSco2s Aie தமிழர்கள் 86060 தெய்வீகத்தை நிராகரிப்பவர்கள் தமிழர்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அலல BloscoPE tamil behindtalkiesicom] 14 DEC 25 - ShareChat