*உனக்கு உயிர் கொடுத்த அல்லாஹ்வுக்கு உன் வாழ்விலிருந்து நேரம் ஒதுக்காத நன்றி கெட்ட மனிதா!`*
`நினைவில் கொள்!`
*மன்னரை வாழ்க்கை என்பது நீ நினைப்பது🍂 போல பாதையின் முடிவு அல்ல அதுதான் பாதையின் ஆரம்பம்!*😇
*நீயும் அந்த மன்னரைக்குள்⚰️ தனிமையாக வைக்கப்படுவாய் எந்த உறவும் உன்னை ஏறெடுத்தும்😞 பார்க்காது அந்த நேரம் வந்தால் நீ ஓடி ஓடி ஓடி 🏃🏻♀️உன் நிம்மதியை ஈடு வைத்து உழைத்த உன் 💸பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட உன்னோடு வராது !*
*நீ அல்லாஹ்வுக்காக மாத்திரம் செய்த சில அமல் இருக்கும்🤍 அவைகள் மாத்திரமே இன்ஷா அல்லாஹ் உனக்கு பலனளிக்கும்...*😊
`ஒரு அமல் உள்ளது` *உனக்கு அல்லாஹ்வின் பயமிருந்தால்☝🏻 அதை இன்றே செய்து விடு!*
*அதுதான் நீ இரகசியத்தில் செய்த பாவம் பகிரங்கத்தில் செய்த பாவம் 🥹 அவைகளை நினைத்து கண்ணீர் வழிய உன் கல்பூ கரைய அல்லாஹ்விடம் மன்னிப்பு😭🤲🏻 கோரி அழுவது"*
`1•தவ்பாவை பிற்படுத்தாதே...`
*உன் இறுதி மூச்சு வரை உனக்கு சந்தர்ப்பம் உண்டு என்று 🛌🏻நினைத்து இருக்கும் மூச்சுக்களை வீணாக்கிவிடாதே*
*ஏனெனில்!*
*மரணத்துக்கு நொடியே நிமிடமே நாளோ 🌌மாதமோ இரவோ பகலோ ஒன்றும் தெரியாது...*
*அது உன்னை சொல்லாமல் வந்தடையும்..*🙂
WHATSAPP GROUP LINK 🔗:- https://chat.whatsapp.com/Lvv6vBxm5429Uv1eLH2Kt1 #🤲இஸ்லாமிய துஆ #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋ஜும்மா முபாரக்🤲 #islamic dua🤲❤️
![🤲இஸ்லாமிய துஆ - Islamic quotes tamil చిర djl; ِتْوَمْلُأ ಲ every soul will taste death [21:35] Islamic quotes tamil చిర djl; ِتْوَمْلُأ ಲ every soul will taste death [21:35] - ShareChat 🤲இஸ்லாமிய துஆ - Islamic quotes tamil చిర djl; ِتْوَمْلُأ ಲ every soul will taste death [21:35] Islamic quotes tamil చిర djl; ِتْوَمْلُأ ಲ every soul will taste death [21:35] - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_454613_24bfd149_1769712451864_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=864_sc.jpg)

