ShareChat
click to see wallet page
search
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏விநாயக போற்றி #🕉️சதுர்த்தி விரதம் #விநாயகர் சித்தி தரும் ஸ்ரீ சக்தி கணபதி மந்திரம் "ஹரி ஓம் திரு உள்ளமே ஆதித் திருஉள்ளமே | செந்தாமரையில் பிறந்திடும் மருவே | உன் முகம் என் முகமாக உன் கண் என் கண்ணாக | கண்டோர் கைவசமாக சக்தியும் பிள்ளையாரும் முன்னே நடக்க ஸ்வாஹா" எப்பொழுது வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் முன், அலுவலகத்திற்குச் செல்லும் முன், குறிப்பிட்ட விஷயமாக ஏதேனும் பெரிய மனிதர்களைச் சந்திக்கச் செல்லும் முன், வாடிக்கையாளரைச் சந்திக்கச் செல்லும் முன் குறிப்பாக வேலைக்கான இன்டர்வியூ செல்லும் முன் மேலே உள்ள மந்திரத்தை 3 தடவை ஜெபித்து விநாயகரையும் பராசக்தியையும் வணங்கிய பின் செல்ல உங்கள் செயல் வெற்றிகரமாக முடியும். ********************************************
திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 - 0 6 NP 7247ಚ04 76 ( 10 @ (0' Wuu GAu MIul 0 6 NP 7247ಚ04 76 ( 10 @ (0' Wuu GAu MIul - ShareChat