1⃣7⃣
*வெற்றி நிச்சயம்*
👏👏👏👏👏👏👏👏👏
பிரசவ அறையில்
பிறப்புறப்பைக் கிழித்து
உலகம் தொட்டேன்..
அன்று தொடங்கியது பாடம்!
இன்று வரை பாடம் ஒன்று தான்!
வாழ்வில் வரும் முதல் ஏதும்
மறப்பதில்லை எளிதில்!
வாழ்க்கை பாடத்தில்
வான் ஏற்றிவிட்டு,
வெறும் வரப்பாக நின்று
வேடிக்கை பார்ப்பவர்..
உயர வைத்து
உள்ளம் மகிழும் நெஞ்சம்
கொண்டோர் இருக்கையில்
👏👏👏👏👏👏👏👏👏
*வெற்றி நிச்சயம்!*
👏👏👏👏👏👏👏👏👏
உற்சாகமான காலை வணக்கம்💐🙏 #உற்சாக பானம்# #பொழுது போக்கு #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்


