அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் எழுந்து வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் அவரது தலையைக் கொய்துவிடட்டுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள், “வேண்டாம்” என்று கூறிவிட்டார்கள். பின்னர் அந்த மனிதர் திரும்பிச் சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் முஹம்மது
நபி(ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் வாள்”
என்று சொல்லப்பட்ட காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் எழுந்து வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் அவரது தலையைக் கொய்துவிடட்டுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள், “வேண்டாம்” என்று கூறிவிட்டு, “இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை இனிமையாக, அநாயசமாக ஓதுவார்கள்”
“நான் அவர்கள் வாழும் நாட்களை அடைந்தால் “ஸமூத்” கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நிச்சயம் அழித்துவிடுவேன்” என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக நான் கருதுகிறேன் என அறிவிப்பாளர் உமாரா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் வந்துள்ளது.
(முஸ்லிம்: 1923) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️


