உலகம் முழுவதிலும் தேடிப் பாருங்கள் உங்களுக்கான மகிழ்ச்சி அல்லாஹ்விடம் மாத்திரம் தான் உண்டு என்பதை உணர்வீர்கள்!
"உங்கள் தொழுகை சீராகதாவரை உங்கள் வாழ்க்கை சீராகாது"
பள்ளிவாசலை விட ஒரு சிறந்த மருத்துவமனை கிடையாது.!
தொழுகையை விட ஒரு சிறந்த மருந்தும் கிடையாது.!
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️


