பரமக்குடியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே.இமானுவேல் சேகரனார் அவர்களின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்துச் சிறப்பித்தார்!
#📰தமிழ்நாடு அரசியல்📢 #📰தமிழக அப்டேட்🗞️ #திமுக 🖤❤️🌄 #திராவிட மாடல் சேவை #😎டிரெண்டிங் தகவல்கள்🗞️


