இறை நேசத்திக்குரியவர்கள்:
"இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்."
(அல்குர்ஆன் 2: 195).
அல்லாஹ் அல்குர்ஆனில்
(3:134, 3:148, 5:13, 5,93) இத்தனை இடங்களில் நன்மை செய்வோரை நேசிப்பதாகக் கூறுகின்றான். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


