ShareChat
click to see wallet page
search
#வரலாற்றில் இன்று.....மறக்க முடியாத நினைவுகள் X-ray generating machine முதல் முறையாக அமெரிக்கா North Carolina ஐ சேர்ந்த H.L. Smith ல் அறிமுகம் செய்யப்பட்ட தினம் இன்று. ( *18 ஜனவரி 1896*) X-ray ஐ முதன்முதலாக கண்டுபிடித்தவர் ஜெர்மனியைச் சேர்ந்த Wilhelm Röntgen, ஆனால் X-ray generating machine ஐ காட்சிப்படுத்தியவர் H.L. Smith.
வரலாற்றில் இன்று.....மறக்க முடியாத நினைவுகள் - ShareChat