இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!
ஸலாம் ஆணவத்தைக் கொல்லும்!
ஸலாமைப் பரப்புவதால் நீங்கள் ஒருவரையொருவர் மிக அதிகமாக நேசிக்க ஆரம்பிக்கிறீர்கள். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️


