மனிதர்களிடம் எதிர்பார்ப்பதை நிறுத்திவிட்டு, அனைத்து தேவைகளுக்கும், நம்பிக்கைகளுக்கும், ஆறுதலுக்கும் ஒரே இறைவனான அல்லாஹவையே முழுமையாகச் சார்ந்திருங்கள்.!
"எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன்;"
[அல்குர்ஆன் 65:3] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


