ShareChat
click to see wallet page
search
##📰ஜனவரி 11 முக்கிய தகவல்📺 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #தஞ்சாவூர் நியூஸ் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
#📰ஜனவரி 11 முக்கிய தகவல்📺 - JUST NOW 11/01/26 Cholan News] [  0क 0 Cholan News மீட்பு ஆக்கிரமிப்பு நிலம் தஞ்சை மாவட்டம் திருமலைசமுத்திரத்தில் திறந்தவெளி சிறைச்சாலைக்காக ஒதுக்கப்பட்ட 31 ஏக்கர் நிலத்தை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டி வகுப்புகள் நடத்தியது இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது நீதிமன்ற உத்தரவின்படி மாவட்ட ஆட்சியர் பாபிரியங்கா பங்கஜம் அவர்களின்உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் ஆலோசனை யின்படி கோட்டாட்சியர் நித்யா தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள்  சனிக்கிழமை சென்றுநிலத்தை மீட்டு அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சிறைத்துறை வசம் ஒப்படைத்தனர் மீட்கப்பட்ட நிலத்தில் அரசுக்கு சொந்தமானது என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டதுதிறந்தவெளி சிறைச்சாலை அமைப்பதற்கான ஆலோசனைகள்  தொடங்கப்பட்டுள்ளன. Share Chat / Cholan News JUST NOW 11/01/26 Cholan News] [  0क 0 Cholan News மீட்பு ஆக்கிரமிப்பு நிலம் தஞ்சை மாவட்டம் திருமலைசமுத்திரத்தில் திறந்தவெளி சிறைச்சாலைக்காக ஒதுக்கப்பட்ட 31 ஏக்கர் நிலத்தை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டி வகுப்புகள் நடத்தியது இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது நீதிமன்ற உத்தரவின்படி மாவட்ட ஆட்சியர் பாபிரியங்கா பங்கஜம் அவர்களின்உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் ஆலோசனை யின்படி கோட்டாட்சியர் நித்யா தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள்  சனிக்கிழமை சென்றுநிலத்தை மீட்டு அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சிறைத்துறை வசம் ஒப்படைத்தனர் மீட்கப்பட்ட நிலத்தில் அரசுக்கு சொந்தமானது என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டதுதிறந்தவெளி சிறைச்சாலை அமைப்பதற்கான ஆலோசனைகள்  தொடங்கப்பட்டுள்ளன. Share Chat / Cholan News - ShareChat