ShareChat
click to see wallet page
search
#தினமும் ஒரு தகவல் #YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம்
தினமும் ஒரு தகவல் - வாழ்க்கைக்கு நிம்மதிதரும் மந்திரங்கள் : உங்களை கோபப்படுத்தும்போது மௌனமாய் இருங்கள்! விலக்கி வைக்கும்போது சற்று விலகியே இருங்கள்! பெருமை படுத்தும்போது  துள்ளி எழாதிருங்கள்! உதாசீனம் படுத்தும்போது உடைந்து விடாமல் இருங்கள்! அவமானப் படுத்தும்போதுதவறியும் அழாமல் இருங்கள்! தோல்வி அடையும்போதுதுணிந்து எழுங்கள்! வெற்றி பெறும்போது பணிந்து  இருங்கள்! வாழ்க்கைக்கு நிம்மதிதரும் மந்திரங்கள் : உங்களை கோபப்படுத்தும்போது மௌனமாய் இருங்கள்! விலக்கி வைக்கும்போது சற்று விலகியே இருங்கள்! பெருமை படுத்தும்போது  துள்ளி எழாதிருங்கள்! உதாசீனம் படுத்தும்போது உடைந்து விடாமல் இருங்கள்! அவமானப் படுத்தும்போதுதவறியும் அழாமல் இருங்கள்! தோல்வி அடையும்போதுதுணிந்து எழுங்கள்! வெற்றி பெறும்போது பணிந்து  இருங்கள்! - ShareChat