ShareChat
click to see wallet page
search
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #ஐந்தாம்திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #அப்பர் #வாகீசர் #திருக்கடம்பந்துறை #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருநாவுக்கரசர்
🙏கோவில் - தவாரம் ( எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற 85ف திருமுறை திருக்கடம்பந்துறை பதிகம் 8 018 பனண் 8 பாடல் 8 007 அரிய நான்மறை யாறங்க மாயைந்து புரியன் தேவர்க ளேத்தநஞ் சுண்டவன் கரிய கண்டத்தி னான்கடம் பந்துறை உரிய வாறு நினைமட நெஞ்சமே.. திருநாவுக்கரசர் பொழிப்புரை  அறியாமை  நெஞ்சமே! அரிய நான் உடைய மறைகளாய் உள்ளவனும் அன்னமயகோசம் பேசப்பட்டவனும் தேவரிக ஐங்கோசங்களாகப் ள் வேண்ட நஞ்சுண்டவனும் அதனால் கறுத்த கண்டத்தினானும் ஆகிய பெருமான் உறைகின்ற கடம்பந்துறையை விதிமுறைப்படி  நினைப்பாயாக.. தவாரம் ( எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற 85ف திருமுறை திருக்கடம்பந்துறை பதிகம் 8 018 பனண் 8 பாடல் 8 007 அரிய நான்மறை யாறங்க மாயைந்து புரியன் தேவர்க ளேத்தநஞ் சுண்டவன் கரிய கண்டத்தி னான்கடம் பந்துறை உரிய வாறு நினைமட நெஞ்சமே.. திருநாவுக்கரசர் பொழிப்புரை  அறியாமை  நெஞ்சமே! அரிய நான் உடைய மறைகளாய் உள்ளவனும் அன்னமயகோசம் பேசப்பட்டவனும் தேவரிக ஐங்கோசங்களாகப் ள் வேண்ட நஞ்சுண்டவனும் அதனால் கறுத்த கண்டத்தினானும் ஆகிய பெருமான் உறைகின்ற கடம்பந்துறையை விதிமுறைப்படி  நினைப்பாயாக.. - ShareChat