இந்தி திணிப்பு, பார்ப்பனியம் மேலாண்மை, மாநில சுயாட்சி, தமிழர் உரிமை என முன்வைத்து தொடர்ந்து பல போராட்டங்கள் முன்னெடுத்தவர் பெரியார். 1960 ஆம் ஆண்டு முதல் இந்திய வரைபடம் எரிப்பு போராட்டத்தை தந்தை பெரியார் முன்னெடுத்தார்..
நமக்கு தேவை தனித்த தமிழ்நாட்டு நான்கு வர்ணம் தேவையில்லை என்றும், அரசியல் சட்டத்தில் மத சுதந்திர உரிமை சாதியை பாதுகாக்கும் உரிமை இருக்கிறது என்றும், அந்த சாதியை பாதுகாக்கும் சட்டத்தை வைத்து கொண்டு வடநாட்டானிடம் அடிமையாக இருக்கத்தான் வேண்டி வரும் என்றும், கடவுளையும் மதத்தையும் ஒழித்தால் வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.
ஆனால் இன்றைய கழுதைப்புலி சீமானும் அய்யா மணியரசனும் இந்த மாதிரி தில்லா சுதந்திர தமிழ்நாடு கேட்க முடியுமா? அல்லது தமிழ்தேசியம் கோரிக்கை குறித்து மிக பெரிய போராட்டங்களை முன்னெடுக்குமா? ஆக இவர்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள். இந்த பிராமண கடப்பாரை தான் கல்வி, வேலை, அதிகாரம் கொடுக்காமல் அடிமைத்தனமாக 2000 வருடமாக வைத்திருந்தது. அதனை தனது நெருப்பு போராட்டங்கள் மூலம் கடப்பாரை உறுக்கியவர் தந்தை பெரியார். ஆக சீமான் ஒரு ஆர்.எஸ்.எஸ் கைக்கூலி. #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்த்தேசியம் #💪 மே17 இயக்கம்


