நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... ராஜகோபாலசுவாமி கோவில் குடமுழுக்கு! #🎒நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை🚨
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... ராஜகோபாலசுவாமி கோவில் குடமுழுக்கு!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உலகப் புகழ்பெற்ற ராஜகோபாலசாமி கோவில் அமைந்துள்ளது. 23 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கோவிலில் கடந்த 2010-ம் ஆண்டு குடமுழுக்கு