மகாகவி பாரதியின் பிறந்தநாள்
டிசம்பர் 11.அனைவரும் அறிந்ததே ஆனால், அவரது அன்பு மனைவி செல்லம்மாவின் பிறந்தநாள் யாருக்கும் தெரியாது“செல்லம்மாவைத் தவிர்த்து பாரதியைப் பார்க்க முடியாது.”
செல்லம்மாள் பிறந்தநாள்: 1890, ஜனவரி 3 (இன்று)
#பாரதி
தகவல்: நன்றி நிரஞ்சன் பாரதி அவர்கள். #பாரதியார் #காலை வணக்கம் #📸Travel Photography #🤳போட்டோகிராஃபி ரகசியங்கள்📸 #🤳மொபைல் போட்டோகிராபி