ShareChat
click to see wallet page
search
#✍️கவிதை📜
✍️கவிதை📜 - குறுகுறு கண்ணழகி குற்றால சிலிர்பழகி துருதுரு பார்வையினால் கிரங்க வைத்த பேரழகி கரு கரு குழல் அழகி கன்னத்தில் குழியழகி நறுமுகை நிறத்தழகி நளினத்தில் இடை அழகி ஒரு முறை பார்த்து விட்டால் உயிர்விடினும் தயங்க மாட்டான். உதய் # குறுகுறு கண்ணழகி குற்றால சிலிர்பழகி துருதுரு பார்வையினால் கிரங்க வைத்த பேரழகி கரு கரு குழல் அழகி கன்னத்தில் குழியழகி நறுமுகை நிறத்தழகி நளினத்தில் இடை அழகி ஒரு முறை பார்த்து விட்டால் உயிர்விடினும் தயங்க மாட்டான். உதய் # - ShareChat