ShareChat
click to see wallet page
search
#🤲இஸ்லாமிய துஆ #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲துஆக்கள்🕋
🤲இஸ்லாமிய துஆ - யா அல்லாஹ் எங்களுக்கு நீ அளித்துள்ள மக்கள் செல்வத்திற்கு எத்துனை கோடிமுறை உனக்கு நன்றி செலுத்தினாலும் அவை உனது இந்த கொடைக்கு ஈடாகாது அனைத்தையும் அறிந்தவனே இரட்சகனே அவர்களுக்கு நல்ல உடல் நலத்தைத் தருவாயாக! அவர்களுக்கு எங்கள் மனம் பதை பதைக்கும் எந்த ஆபத்துகளும் இடர்பாடுகளும் ஏற்படாமல் பாதுகாப்பாயாக! எதிரபாராத விபத்துகளிலிருந்து எங்களையும் அவர்களையும் காப்பாற்றுவாயாக! ரப்பே! எங்கள் பிள்ளைகள் எங்கள் ஒழுக்கமுள்ளவர்களாக உனக்கு நல்ல நன்றி செலுத்தும் அடியார்களாக வாழ வைப்பாயாக! நண்பர்களைத் அவர்களுக்கு நல்ல தருவாயாக! அவர்கள் பெறும் கல்வி இம்மைக்கும் மறுமைக்கும் நாட்டிற்கும் வீட்டிற்கும் சமுதாயத்திற்கும் பலனுள்ளதாக ஆக்குவாயாக! யா அல்லாஹ் எங்களுக்கு நீ அளித்துள்ள மக்கள் செல்வத்திற்கு எத்துனை கோடிமுறை உனக்கு நன்றி செலுத்தினாலும் அவை உனது இந்த கொடைக்கு ஈடாகாது அனைத்தையும் அறிந்தவனே இரட்சகனே அவர்களுக்கு நல்ல உடல் நலத்தைத் தருவாயாக! அவர்களுக்கு எங்கள் மனம் பதை பதைக்கும் எந்த ஆபத்துகளும் இடர்பாடுகளும் ஏற்படாமல் பாதுகாப்பாயாக! எதிரபாராத விபத்துகளிலிருந்து எங்களையும் அவர்களையும் காப்பாற்றுவாயாக! ரப்பே! எங்கள் பிள்ளைகள் எங்கள் ஒழுக்கமுள்ளவர்களாக உனக்கு நல்ல நன்றி செலுத்தும் அடியார்களாக வாழ வைப்பாயாக! நண்பர்களைத் அவர்களுக்கு நல்ல தருவாயாக! அவர்கள் பெறும் கல்வி இம்மைக்கும் மறுமைக்கும் நாட்டிற்கும் வீட்டிற்கும் சமுதாயத்திற்கும் பலனுள்ளதாக ஆக்குவாயாக! - ShareChat