🪷🪷🪷🪷🪷🥭🦜🪷🪷🪷🪷🪷
ஸ்ரீமதே இராமாநுஜாய நம:
ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் திருக்கோவில் பெரிய கடைவீதி உடுமலை
30/12/25 வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு இரவு 9.00 மணி முதல் அகண்ட திவ்ய பிரபந்த பஜனை நடைபெறுகிறது. பொதுமக்களும் பரமபாகவதர்களும் அனைவரும் கலந்துகொண்டு பரமபத நாதனின் அருள் பெற வாரீர்
வாரீர்
🏹🏹🏹🏹🌹🌹🌹🌹🎠🎠🎠🎠
திருக்கோவில் நிர்வாகம்
ஜெய் ஸ்ரீமந்நாராயணாய!
👣👣👣👣🦜🦜🦜🦜🦉🦉🦉🦉 #பெருமாள்