#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏விநாயக போற்றி #விநாயகர் #கணபதி சதுர்த்தி தின தரிசனம் !!*
முன்னவனே யானை முகத்தவனே முத்திநலம்சொன்னவனே தூய்மெய்ச் சுகத்தவனே - என்னவனேசிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனேதற்பரனே நின்தாள் சரண்..
- திருவருட் பிரகாச வள்ளலார்
-
இன்று,
*சங்கடஹர சதுர்த்தி*
செவ்வாய்க்கிழமை!! #✡️மார்கழி மாத ஜோதிடம்


