##ஜனவரி 5 முக்கிய தகவல் 📺 #🎙️அரசியல் தர்பார் #📺அரசியல் 360🔴 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️
விருதுநகர் தொகுதியில்..ஒரு சின்ன பையனிடம்...அதுவும் தேமுதிக வுக்கு எதிராக திக்கி திணறி 4000+ வாக்கு வித்தியாசத்துல ஜெயித்தவன்...அதிலும் அந்த தொகுதியின் சிட்டிங் MP வேறு..
இது தான் இவன்... இந்த தொகுதியில் பெயர் வாங்கிய லட்சணம்...🤪
உங்களை கூட்டணியில்
இருந்து வெளியேற்றும் நேரம் வந்துவிட்டது..
கூட்டணி அடிப்படையில் கவுன்சிலர் சீட் கொடுத்தால் கூட அந்த வார்டில் வேட்பாளராக நிற்பவரின்
சொந்த பூத்தில் கூட திமுக
வட்டச்செயலாளர்தான் பூத் ஏஜென்ட் போட வேண்டும்...
இதுதான் எதார்த்தம்.
இதுதான் நிதர்சனம்.
இதுதான் களநிலவரம்.
புதுசா கட்சி ஆரம்பிச்சவன்
பின்னாடி போய்டுவோம்
என்ற பூச்சாண்டி காட்டும் வேலையெல்லாம் வேண்டாம். புறப்படுங்க..🤣🤣🤣
அங்கே சென்று 50 சீட்டு வாங்கி
ஆறு அமைச்சர்கள் பெற்றுக் கொள்ள வாழ்த்துக்கள்...
இங்கே காங்கிரஸ் என்பது ராகுல் காந்தியின் முகம் மட்டும் தான்.
அதைத் தாண்டி உன்னைப் போன்றவர்களுக்கெல்லாம்
எந்த அடையாளமும் கிடையாது ..நீயெல்லாம் செல்லாக்காசு...
கிளம்புங்க கிளம்புங்க காத்து வரட்டும்...😁😁😁😁


