சொல்லட்டுமா சொல்லட்டுமா இரகசியத்தைச் சொல்லட்டுமா இது மருதகாசி எழுதியபாடல்,பாடியவர்கள் சீர்காழி கோவிந்தராஜனும் ஜமுனராணியும் இசைஅமைத்தவர் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்.கேட்கும்போதெல்லாம் கடந்தகால நினைவுகளை மீட்டித்தரும் பாடல்களில் ஒன்று !!! #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #💪கெத்து ஸ்டேட்டஸ் #🎬 சினிமா #🌼 இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்🌄
01:57

