#🤲இஸ்லாமிய துஆ #📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋ஜும்மா முபாரக்🤲 அலைஹி வஸல்லம் இறைத்தூதருக்கு ஐந்து அறிவுரைகளை சொன்னார்கள்:
எப்படி வேணாலும் வாழ்ந்து கொள்ளுங்கள், ஒரு நாள் இந்த உலகத்தை விட்டு பிரிந்து விடுவீர்கள் என்ற எண்ணத்தில்.
யாரை வேண்டுமானாலும் நேசித்து கொள்ளுங்கள், ஒருநாள் எல்லோரும் உங்களை விட்டு பிரிந்து விடுவார்கள் என்ற எண்ணத்தில்.
எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், அதனுடைய கூலியை இறைவன் உங்களிடத்தில் கொடுத்தே தீருவான் என்ற எண்ணத்தில்.
ஒரு இறை நம்பிக்கை கொண்டவனின் மதிப்பு இரவு வணக்கத்தில் இருக்கிறது.
ஒரு மனிதனுடைய இறை நம்பிக்கை கொண்டவனுடைய கண்ணியம் என்பது யாரையும் அவன் சாராமல் வாழ்வதில் தான் இருக்கிறது.
இந்த உலகத்திலே யார் நமக்கு முக்கியத்துவம் தரவில்லையோ, அவர்களுக்கு ஒருபோதும் முக்கியத்துவம் தராதீர்கள்.
யார் உங்களுடைய வார்த்தைகளுக்கு செவிமடுக்கவில்லையோ, அவர்களிடத்திலே ஒருபோதும் உங்களுடைய வார்த்தைகளின் நேரத்தை கொடுக்காதீர்கள்.
உங்களை விட்டு யார் பிரிந்தார்களோ அவர்களுக்காக ஒருபோதும் அழாதீர்கள்.
இதயம் உங்களுக்காகத்தான் துடிக்கிறது.
பார்வை உங்களுக்காக தான் விழிக்கிறது. உங்களையும் உங்கள் இறைவனையும் மட்டும்
சார்ந்து வாழுங்கள்


