#😨மதம் மாறி திருமணம் செய்ததால் கொடூரம்🔪 #📺டிசம்பர் 12 முக்கிய தகவல் 📢 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 மதம் மாறி திருமணம் செய்ததால் கொடூரம்!
வேளாங்கண்ணியில் மதம் மாறி திருமணம் செய்ததால் மாப்பிள்ளை குடும்பத்தை வெட்டிவிட்டு பெண்ணை வலுக்கட்டாயமாக கூட்டிச் சென்ற குடும்பத்தினர் 9 பேர் கைது.
மணப்பெண் கீர்த்தனாவை அழைத்துக் கொண்டு பெங்களூருவுக்கு தப்ப முயன்ற 9 பேரை போலீசார் சுற்றிவளைத்தனர். மாப்பிள்ளை ராகுல், அவரின் பெற்றோர், உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதி.

