கஞ்சா விற்பனை செய்ததாக ரோந்து காவலர் நசீர் அகமது கைது செய்யப்பட்டுள்ளார்...
ஊட்டியில் கஞ்சா விற்பனை செய்ததாக குரூஸ் என்பவரை கைது செய்து விசாரணை செய்தத்தில் ரோந்து காவலரிடம் வாங்கி விற்பனை செய்ததாக கூறியுள்ளார்...
இதனை தொடர்ந்து ரோந்து காவலர் நசீர் அகமது கைது செய்யப்பட்டு விசாரணை செய்தத்தில் மோகனசுந்தரம் என்பவரிடம் வாங்கியதாக காவலர் நசீர் அகமது தெரிவித்ததை அடுத்து மோகனசுந்தரத்தையும் கைது செய்து அவரிடம் இருந்து 17 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
~ நெம்பர் ஒன் கஞ்சாமாடல் ஆட்சி போலிசார் கைதே சாட்சி 🤣🤣🤣🤣 #📰தமிழ்நாடு அரசியல்📢 #🙋♂ நாம் தமிழர் கட்சி #🚨கற்றது அரசியல் ✌️ #😅 தமிழ் மீம்ஸ் #@அமானுஷ்யம்@( HORROR )


