அரிசி கடத்தலை கண்டு கொள்ளாமல் இருக்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் - 4 போலீசார் அதிரடி கைது
லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 4 போலீசாரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர் | The Anti-Corruption Bureau arrested 4 police officers, including an inspector and 2 sub-inspectors, for taking bribes