ShareChat
click to see wallet page
search
அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கை கொள்ளவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கை கொள்ளவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக அவன் இறைநம்பிக்கை கொள்ளவில்லை’ என்று மூன்று முறை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அவன் யார்? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர் : அபூ ஷுரைரா(ரலி) (புகாரி: 6016) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - தா்றினார்கது ` நல்ஸா்வர்கதர் "ُهَقِئاَوَب ۀُراج ُنَمأَي اَل ْنَم َةَّنَجْلا ُلُخْذَي اّل" அண்டைவீட்டார் தனது ஞசல்கஅின்ருந்தீப் 6T61 தீய LIIgIBILIL சொரிக்கததி்்நுய அவர் நுழைய மாட்டார் " அறிவிப்பாளர் அபூ ஷுரைராருலி) புகாரி 6016 தா்றினார்கது ` நல்ஸா்வர்கதர் "ُهَقِئاَوَب ۀُراج ُنَمأَي اَل ْنَم َةَّنَجْلا ُلُخْذَي اّل" அண்டைவீட்டார் தனது ஞசல்கஅின்ருந்தீப் 6T61 தீய LIIgIBILIL சொரிக்கததி்்நுய அவர் நுழைய மாட்டார் " அறிவிப்பாளர் அபூ ஷுரைராருலி) புகாரி 6016 - ShareChat