🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*༺சித்தம் சிவமயம்༻*
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*🌹பிறைசூடி துதிபாடி🌹*
(Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum kaalay vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum kaalay vanakkam) #kaalay vanakkam.
*💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
_*💫🪷பாடல்🪷💫*_
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
_🍁தலையோர் பத்துடையான் தக வென்பது சற்றுமிலான்_
_🍁வலியால் வெற்பிடந்தான் மணி ஆர்முடி தோள்நெரித்தாய்_
_🍁அலையார் செஞ்சடையாய் அடி யேனிடர் தீர்த்தருளாய்_
_🍁பொலிவார் சோலைகள்சூழ் புக லூருறை புண்ணியனே._
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*பொழிப்புரை :*
*_அழகிய சோலைகள் சூழ்ந்த திருப்புகலூரில் உறைகின்ற அறவடிவினனே !! பத்துத்தலைகள் உடையவன் !! கொஞ்சமும் நற்குணம் இல்லாதவன் !! அந்த இராவணன் தன் பலத்தால் கயிலைமலையைப் பெயர்த்த போது, அவனது கிரீடம் அணிந்த தலைகளையும் தோள்களையும் நசுக்கியவனே !! கங்கை பொருந்திய சிவந்த சடையை உடையவனே !! என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக !!_*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
*꧁༺சிவசிவ༻꧂*
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
*💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
*🌹திருச்சிற்றம்பலம்*
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁


