ShareChat
click to see wallet page
search
#✡️ஜோதிட பரிகாரங்கள் #🧿வாஸ்து குறிப்புகள்🔯 #✡️தோஷ பரிகாரங்கள் #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻 #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 சடங்குகள் பரிகாரம் *பூசணிக்காய் தீபம்* தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும், விபத்து, துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே. இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும். பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேறும் வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதமிருந்து வெண் பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும். *மிளகு தீப பரிகாரம்* பைரவர் சன்னதியில் தீபம் ஏற்றினால் மிக நல்லது. அதுவும் மிளகை துணியில் சிறு மூட்டையாக கட்டி நல்லெண்ணைய் ஊற்றி தீபம் ஏற்றினால், இன்னல்கள் யாவும் மறையும். *தேங்காய் விளக்கு* பைரவருக்கு தேங்காய் தீபம் ஏற்றுவதால் துஷ்ட சக்திகள் நம்மை இருந்தது. துஷ்ட பார்வைகள் நம் மேல் படாது மற்றும் தேங்காயின் மூன்று கண்கள் சிவபெருமானின் மூன்று கண்களை குறிக்கிறது. தேங்காய் தீபம் ஏற்றுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி மேம்படும், என் வீட்டிலிருந்து இருளை அகற்றும், குடும்பம் ஒற்றுமையாக இருக்கும்.
✡️ஜோதிட பரிகாரங்கள் - 1ಣ 1ಣ - ShareChat