ShareChat
click to see wallet page
search
#🎒நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை🚨 #ஜனவரி 27 முக்கிய தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் வரும் 28ம் தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
🎒நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை🚨 - JUST NOW 27/01/26 Cholan CN News   மன்னாாகுடி MNARGUD Cholan News 28ம்தேதிஉள்ளூர் விடுமுறைஅறிவிப்பு? திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மற்றும் நகர ராஜகோபாலசுவாமி திருக்கோயில் குடமுழுக்கானது அன்று நடைபெற உள்ளது  எனவே, 28.01.2026 இந்நிகழ்வின் போது பொதுமக்கள் கலந்து கொள்வதற்கு ஏதுவாக உள்ளூர் விடுமுறை அளித்திட கோரி கடிதம் வரப்பெற்றுள்ளது செயல் அலுவலர் கோரிக்கையை ஏற்று திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) 28.012026 புதன் கிழமை அன்று ஒருநாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்தும் மேற்படி  விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு 07.02.2026 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்தும் இதன் மூலம் ஆணையிடப்படுகிறது" என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். Share Chat/ Cholan News JUST NOW 27/01/26 Cholan CN News   மன்னாாகுடி MNARGUD Cholan News 28ம்தேதிஉள்ளூர் விடுமுறைஅறிவிப்பு? திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மற்றும் நகர ராஜகோபாலசுவாமி திருக்கோயில் குடமுழுக்கானது அன்று நடைபெற உள்ளது  எனவே, 28.01.2026 இந்நிகழ்வின் போது பொதுமக்கள் கலந்து கொள்வதற்கு ஏதுவாக உள்ளூர் விடுமுறை அளித்திட கோரி கடிதம் வரப்பெற்றுள்ளது செயல் அலுவலர் கோரிக்கையை ஏற்று திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) 28.012026 புதன் கிழமை அன்று ஒருநாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்தும் மேற்படி  விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு 07.02.2026 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்தும் இதன் மூலம் ஆணையிடப்படுகிறது" என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். Share Chat/ Cholan News - ShareChat