ShareChat
click to see wallet page
search
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க... #திருச்சிற்றம்பலம் #தேவாரம் #திருவாசகம் #மாணிக்கவாசகர் #திருவாதவூரர் #அருள்வாசகர் #மணிமொழியார் #தென்னவன்பிரமராயன் #மணிவாசகர் #எட்டாம்திருமுறை #திருப்பள்ளியெழுச்சி #பதிகம்_20 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #மாணிக்கவாசகர்
🙏கோவில் - திருவாசகம் தென்னாடுபைய எந்நாட்டவர்க்குமி சிவனே இறைவா போற்றிற போற்றிற திருப்பள்ளி Lmಹlb : 20 எழுச்சி பாடல் : 03 பூங்குயில் கூவின கோழி கூவின குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஓவினதாரகை யொளிஒளி உதயத் தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. மாணிக்கவாசகர் 0ு 9 பொழிப்புரை : தேவனே! திருப்பெருந்துறை உறை சிவபெரு மானே! யாவரும் அறிதற்கு அரியவனே! எங்களுக்கு எளியவனே எம் தலைவனே! குயில்கள்  வின; கோழிகள் கூவின; y8luj 861 பறவைகள் ஒலித்தன; சங்குகள் முழங்கின; மங்கியது உதய காலத்து நட்சத்திரங்களின் ஒளி வெளிச்சம் தோன்றுகிறது எமக்கு அன்புடன் சிறந்த நெருங்கிய வீரக்கழலை அணிந்த திருவடிகள் இரண்டையும் காட்டுவாயாக! பள்ளியெழுந்தருள்வாயாக. திருவாசகம் தென்னாடுபைய எந்நாட்டவர்க்குமி சிவனே இறைவா போற்றிற போற்றிற திருப்பள்ளி Lmಹlb : 20 எழுச்சி பாடல் : 03 பூங்குயில் கூவின கோழி கூவின குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஓவினதாரகை யொளிஒளி உதயத் தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. மாணிக்கவாசகர் 0ு 9 பொழிப்புரை : தேவனே! திருப்பெருந்துறை உறை சிவபெரு மானே! யாவரும் அறிதற்கு அரியவனே! எங்களுக்கு எளியவனே எம் தலைவனே! குயில்கள்  வின; கோழிகள் கூவின; y8luj 861 பறவைகள் ஒலித்தன; சங்குகள் முழங்கின; மங்கியது உதய காலத்து நட்சத்திரங்களின் ஒளி வெளிச்சம் தோன்றுகிறது எமக்கு அன்புடன் சிறந்த நெருங்கிய வீரக்கழலை அணிந்த திருவடிகள் இரண்டையும் காட்டுவாயாக! பள்ளியெழுந்தருள்வாயாக. - ShareChat