ShareChat
click to see wallet page
search
இந்த மூன்று விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு பதிவை நீங்கள் படிக்கலாம். • ஆர் எஸ் எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு இந்தியா ஒரு இந்து நாடாக வேண்டாம். அவர்களுக்கு இது பார்ப்பனர்கள் ஆதிக்கத்தில் இருக்கும் நாடாக இருக்க வேண்டும். மேலும் பார்ப்பனர்கள் வெளிநாடுகளில் குடியேற வேண்டும். அதற்கு பணம் வேண்டும். • பாஜகவிற்கு மதம் வேண்டாம், ஜாதியும் வேண்டாம். அவர்களுக்கு உழைப்பு இல்லாத அதிகாரமும், சுலபமான பணமும் பெண்களும் வேண்டும். • வட இந்தியா முழுவதும். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டும் சுமார் 3000கும் மேற்பட்ட இந்து கோவில்களை பாஜக கடந்த 12 ஆண்டுகளில் இடித்துள்ளது. மேலும் 1000கும் மேற்பட்ட பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்களை ஆக்கிரமிப்பு நிலப்பரப்பு என்று கூறி விரட்டி அடித்தது. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் கிடைக்க கூடியவை குஜராத் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, லிக்னைட், பாக்சைட், டால்க்/சோப்புச்சூன், டாலமைட். மத்திய பிரதேசம் வைரங்கள், மாங்கனீஸ், பாக்சைட், டாலமைட், கல் உப்பு, இரும்பு தாது, தங்கம், காப்பர். உத்தர பிரதேசம் டாலமைட், ராக் பாஸ்பேட், கோல், வைரங்கள், மணல், உத்தரகாண்ட் மேக்னெசைட், டால்க், சோப்புச்சூன், மைக்கா, ஜிப்சம். மகாராஷ்டிரா மாங்கனீஸ், பாக்சைட், இரும்பு, மாணிக்கம், ஃப்ளோரைட். ஒடிசா இரும்பு தாது, பாக்சைட், குரோமைட், மாங்கனீஸ், நிக்கல், ஜிப்சம். அசாம் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, கிராஃபைட் , வெனாடியம், REE அருணாச்சல பிரதேசம் எண்ணெய் & இயற்கை எரிவாயு, டாலமைட், கிராஃபைட், வெனாடியம், REE, பேஸ் மெட்டல்ஸ், தங்கம் மணிப்பூர் குரோமைட், நிக்கல் & கோபால்ட், REE. திரிபுரா இயற்கை எரிவாயு, கண்ணாடி மணல். நாகாலாந்து , குரோமைட், நிக்கல் & கோபால்ட், REE மிசோரம் கடினமான மணற்கல், உப்பு நீரூற்றுகள், எரிவாயு கசிவு. இந்த 12 மாநிலங்களிலும் பொதுவாக சுண்ணாம்புக்கல், நிலக்கரி, களிமண் கிடைக்கின்றன. இந்த 12 மாநிலங்களில் இவ்வளவு வளங்கள் இருந்தும் மக்கள் வேலைக்காக வெளி மாநிலங்களுக்கு வருவதற்கு காரணம். இயற்கை வளங்களை சுரண்டி அந்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் அம்போ என விட்டு விடுகிறது பாஜக. பாஜகவிற்கு தமிழ்நாடு ஏன் வேண்டும்? தமிழ்நாடு இலுமினைட், ரூடையில், ஸர்கான், மோனோசைட், கார்னெட், சிலிமனைட், வெர்மிக்குலைட், டியுனைட், மோலிப்டினம். போன்ற தாது பொருட்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. வேறு சில மாநிலங்களில் மிக மிக குறைவாக ஆங்காங்கே காணப்படுகிறது. மேலும் மேல்கண்ட மாநிலங்களில் கிடைக்கக்கூடிய தாது பொருட்கள் பெருமளவு தமிழ்நாட்டிலும் கிடைக்கின்றது. பழனி மலை டங்ஸ்டன் இங்கே மட்டும் தான் உள்ளது குன்றத்தூர் மலை குவார்ட்ஸ், பெல்ட்ஸ்பார், கிராபைட், க்னைஸ், கார்னெட், கலர் கிரானைட். இவை இந்த மலைகளிலும் இதன் சுற்றுப்புறத்திலும் மட்டுமே கிடைக்கக்கூடியது. இவை அனைத்தும் பாஜகவிற்கு வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் 35,00,000 மக்கள் இருக்கும் வீடுகள் இடிக்கப்பட்டு அந்த இடங்கள் காலியாக்கப்பட வேண்டும். சுமார் 113 சிறிய பெரிய மலைகளை மொத்தமாக அதானே அம்பானி டாட்டாவுக்கு கொடுத்து தரைக்கு அடியில் வரை தோண்டி எடுக்கப்பட வேண்டும். இது நடந்தால் ஆர்எஸ்எஸ் பாஜக இவர்களை சார்ந்த 7 லட்சம் பேர் வெளிநாடுகளில் சுகமோகமாக 700 வருடங்களுக்கு வாழலாம். தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இடையூறாக இருப்பது திமுக, நாத்திகம், தமிழர்களின் ஒற்றுமை, மதங்களின் ஒற்றுமை. மேலும் உலகத்திலேயே தமிழர்களின் குருதியில் மட்டும் காணப்படும் அரிய வகை வைட்டமின்களான திமிர், தெனாவட்டு, துணிச்சல், எகத்தாள மைறு, கொலைவெறி, நக்கல், நையாண்டி, காதல, அனைத்தையும் எதிர்க்கும் குணம், அனைத்தையும் கேள்வி கேட்கும் அறிவு. #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - BJP BHARATIYA JANATA PAAT பாஜகவிற்கு தமிழ்நாடு ஏன் வேண்டும்? அப்படி என்னதான்பா தமிழ்நாட்டில இருக்கு? BJP BHARATIYA JANATA PAAT பாஜகவிற்கு தமிழ்நாடு ஏன் வேண்டும்? அப்படி என்னதான்பா தமிழ்நாட்டில இருக்கு? - ShareChat