ShareChat
click to see wallet page
search
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்தவம் #பிராத்தனை
✝பைபிள் வசனங்கள் - 09.01.2026 வெள்ளிக்கிழமை தினம் ஒரு தேவவார்த்தை கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது. பிலிப்பியர் 2:5 கர்த்தருடைய பிள்ளைகளே, நாம் கிறிஸ்துவின் சிந்தையை தரித்துக் கொள்ளவேண்டும் என்பது தேவ சித்தம் அன்றாட வாழ்வின் சகல சம்பவங்களிலும் நாம் இயேசுவின் குணாதிசயத்தைத் நாம் நாம் பின்பற்றவேண்டும் ஆனால்  இன்று prio எப்படி இருக்கிறோம்? நமது நடக்கையையும் நோக்கங்களையும் உண்மையான மனதோடு சீர்தூக்கிப் பார்ப்போம் குடும்ப சமுதா வாழ்விலும் சரி ஆலய காரியங்களிலும் சரி, சுயநோக்கங்களும் சுயபுகழும் மனிதரைத் திருப்தி செய்யும் மனநிலையுமே நம் அநேகரிடத்தில் காணப்படுகிறது இது கிறிஸ்துவின் சிந்தை அல்லநாம் இன்றைக்கே தீர்மானிப்போம் நமது வாழ்வு சேவை செய்யவா? அல்லது சேவிக்கப்படவா? இயேசுவின் சிந்தையைத் தரித்துக்கொள்ள நம்மை ஒப்புவிப்போமாக! 09.01.2026 வெள்ளிக்கிழமை தினம் ஒரு தேவவார்த்தை கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது. பிலிப்பியர் 2:5 கர்த்தருடைய பிள்ளைகளே, நாம் கிறிஸ்துவின் சிந்தையை தரித்துக் கொள்ளவேண்டும் என்பது தேவ சித்தம் அன்றாட வாழ்வின் சகல சம்பவங்களிலும் நாம் இயேசுவின் குணாதிசயத்தைத் நாம் நாம் பின்பற்றவேண்டும் ஆனால்  இன்று prio எப்படி இருக்கிறோம்? நமது நடக்கையையும் நோக்கங்களையும் உண்மையான மனதோடு சீர்தூக்கிப் பார்ப்போம் குடும்ப சமுதா வாழ்விலும் சரி ஆலய காரியங்களிலும் சரி, சுயநோக்கங்களும் சுயபுகழும் மனிதரைத் திருப்தி செய்யும் மனநிலையுமே நம் அநேகரிடத்தில் காணப்படுகிறது இது கிறிஸ்துவின் சிந்தை அல்லநாம் இன்றைக்கே தீர்மானிப்போம் நமது வாழ்வு சேவை செய்யவா? அல்லது சேவிக்கப்படவா? இயேசுவின் சிந்தையைத் தரித்துக்கொள்ள நம்மை ஒப்புவிப்போமாக! - ShareChat