ShareChat
click to see wallet page
search
கோபம் ஷைத்தானிடமிருந்து வந்ததாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டுள்ளான். நெருப்பு தண்ணீரைக் கொண்டு அணைக்கப்படுகிறது. எனவே, உங்களில் ஒருவர் கோபப்பட்டால் உளு செய்து கொள்ளட்டும் என்று இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அதிய்யா (ரலி) அபூதாவூத் 4784 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஈகோபத்தைஅடக்குவோர் மனிதப்ளேநைலமிையவளர் நலம் ஆகியோருக்கு அல்லாஹ்வின் அருளன்பு உண்டு" அல்குர்ஆன் (3:134) சுட்டிக் காட்டுகின்றது  6r601 ஈகோபத்தைஅடக்குவோர் மனிதப்ளேநைலமிையவளர் நலம் ஆகியோருக்கு அல்லாஹ்வின் அருளன்பு உண்டு" அல்குர்ஆன் (3:134) சுட்டிக் காட்டுகின்றது  6r601 - ShareChat