ShareChat
click to see wallet page
search
ஆன்மீக குணங்களில் மிகச் சிறந்தது. உன்னால் பொறுமையாக இருக்க முடிந்தால் வேறு எதுவும் தேவையில்லை பொறுமை மட்டுமே போதுமானது, அது மட்டுமே போதும். வெறெதுவும் தேவையில்லை. பொறுமை என்றால் இணைப்புணர்வு. எந்த வித அவசரமும் இல்லாமல், எந்த வித அறிபறியும் இன்றி இணைப்புணர்வோடு இருத்தல். நேசம் மிகவும் மெதுவாக வளரும், அதற்கு பொறுமை தேவை. பொறுமை மிகவும் கவனமானது, பொறுமை சக்தியானது, பொறுமை விரிவடையக்கூடியது. காத்திருத்தல் என்பது மிகவும் சிறப்பான குணம், அதற்கு ஆழ்ந்த பொறுமை தேவை. அது ஆழமான இணைப்புணர்வு. உன் உள்ளிருப்பு குணப்பட தேவை ஒரு ஆழ்ந்த பொறுமை. பயணகாலம் அளவிட முடியாதது. எனவே அளவற்ற பொறுமை தேவை. பொறுமையான மனிதன் தியானிப்பவனாக மாறுவான், ஏனெனில் அவன் உள் வாங்குபவனாக மாறுகிறான். 😊😊😊 #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு #👪 cute family members 👪 #உற்சாக பானம் #உற்சாக பானம்#
கதை சொள்ளரோம் - காத்திருக்க கற்றுக்கொள் ` எல்லாவற்றிற்கும் உரிய ஒரு நேரம் ுக்கிறது . அவசரப்படுவதால் நிம்மதி தொலையுமே தவிர நன்மை எதுவும் கிடைக்கப்போவதில்லை ! வை Vಖlnu காத்திருக்க கற்றுக்கொள் ` எல்லாவற்றிற்கும் உரிய ஒரு நேரம் ுக்கிறது . அவசரப்படுவதால் நிம்மதி தொலையுமே தவிர நன்மை எதுவும் கிடைக்கப்போவதில்லை ! வை Vಖlnu - ShareChat