ShareChat
click to see wallet page
search
அல்லாஹ் நமக்கு இரண்டு முறை வாக்குறுதி அளித்துள்ளான்: "நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது" [அல்குர்ஆன் 94:6] இந்த வசனம், வாழ்க்கையில் வரும் கஷ்டமான காலங்களுக்குப் பிறகு எளிதான, மகிழ்ச்சியான காலங்கள் வரும் என்ற உறுதியை அளிக்கிறது. மேலும், கஷ்டமான சூழ்நிலைக்குள்ளேயே பல நன்மைகளும் எளிதான விஷயங்களும் உள்ளன என்பதையும் இந்த வசனம், உணர்த்துகிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ೨೦ வலி என்று ஒதுங்கி விடாதே அதுதான் உன்னை வலிமையாக்கும் ! தோல்வியை கண்டு விடாதே அதுவே உன்னை துவண்டு வெற்றியாளராக்கும் ! ೨೦ வலி என்று ஒதுங்கி விடாதே அதுதான் உன்னை வலிமையாக்கும் ! தோல்வியை கண்டு விடாதே அதுவே உன்னை துவண்டு வெற்றியாளராக்கும் ! - ShareChat