ShareChat
click to see wallet page
search
#😮பிரபல டைரக்டர் சொன்ன குட் நியூஸ்😍 #🗞 ஜனவரி 21 முக்கிய தகவல் 📺 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎬 சினிமா பிரபல டைரக்டர் சொன்ன குட் நியூஸ்
😮பிரபல டைரக்டர் சொன்ன குட் நியூஸ்😍 - JUST NOW 21/01/26 Cholan News Cholan News பிரபலடைரக்டர்சொன்னகுட்நியூஸ் யக்குநர் அட்லீ சொன்ன குட்நியூஸ் 9 தனது மனைவிகர்ப்பமாக இருப்பதாக இயக்குநர் அட்லீ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இதனை உறுதிப்படுத்தும் புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 2014ஆம் ஆண்டு ப்ரியாவை திருமணம் செய்து கொண்ட அட்லீக்கு முன்னரே வீர் என்ற ஆண்குழந்தை உள்ள நிலையில்தற்போது இரண்டாவது குழந்தை வரவிருப்பதை இந்ததம்பதி அறிவித்துள்ளனர் இந்த மகிழ்ச்சியான செய்திக்கு பல திரைப் பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். Share Chat/ Cholan News JUST NOW 21/01/26 Cholan News Cholan News பிரபலடைரக்டர்சொன்னகுட்நியூஸ் யக்குநர் அட்லீ சொன்ன குட்நியூஸ் 9 தனது மனைவிகர்ப்பமாக இருப்பதாக இயக்குநர் அட்லீ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இதனை உறுதிப்படுத்தும் புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 2014ஆம் ஆண்டு ப்ரியாவை திருமணம் செய்து கொண்ட அட்லீக்கு முன்னரே வீர் என்ற ஆண்குழந்தை உள்ள நிலையில்தற்போது இரண்டாவது குழந்தை வரவிருப்பதை இந்ததம்பதி அறிவித்துள்ளனர் இந்த மகிழ்ச்சியான செய்திக்கு பல திரைப் பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். Share Chat/ Cholan News - ShareChat