ShareChat
click to see wallet page
search
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 24.01.2026 சனிக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும் நாங்கள்துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும் சங்கீதம் 90:75 கர்த்தருடைய பிள்ளைகளே நீங்கள் அனுபவிக்கும் நிந்தைகளையும், சிறுமைகளையும், வேதனைகளையும்துன்பங்களையும் கர்த்தரிடத்தில் ஜெபத்திலே சொல்லிவிடுங்கள் அவர் உங்கள் சூழ்நிலைகளை மாற்ற வல்லமையுள்ளவர் உங்கள் கஷ்டங்களுக்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் ஆசீர்வாதங்களைத் தந்து வாழ்நாளெல்லாம் உங்களை மகிழப்பண்ணுவார் ஆமென்! 24.01.2026 சனிக்கிழமை தினம் ஒரு தேவ வார்த்தை தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும் நாங்கள்துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும் சங்கீதம் 90:75 கர்த்தருடைய பிள்ளைகளே நீங்கள் அனுபவிக்கும் நிந்தைகளையும், சிறுமைகளையும், வேதனைகளையும்துன்பங்களையும் கர்த்தரிடத்தில் ஜெபத்திலே சொல்லிவிடுங்கள் அவர் உங்கள் சூழ்நிலைகளை மாற்ற வல்லமையுள்ளவர் உங்கள் கஷ்டங்களுக்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் ஆசீர்வாதங்களைத் தந்து வாழ்நாளெல்லாம் உங்களை மகிழப்பண்ணுவார் ஆமென்! - ShareChat