தற்போது விஜய் டிவியில் ஒரு சீரியல் குறித்து தான் பரபரப்பாக பேசப்படுகிறது.
அதாவது மகாநதி சீரியல் தான், இதில் குமரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் கம்ருதீன். இவர் பிக்பாஸ் 9ல் கலந்துகொண்டு நல்ல பெயர் எடுப்பார் என்று பார்த்தால் ரெட் கார்டு வாங்கி வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.
அவர் இனி மகாநதி சீரியலில் நடிக்கவில்லை, சீரியல் குழுவினர் விலகிவிட்டனர் என தகவல் பரவி வருகிறது. இதற்கு இடையில் இன்றைய எபிசோடில், விஜய்யின் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்து வருபவரின் குரல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #⭐விஜய் தொலைக்காட்சி #🥰மகாநதி சீரியல் ப்ரோமோ 🥰 #👁️BB9: இந்த வாரம் வெளியேறுவது இவரா?🧐 #👁️BB9: அதிர்ச்சியை கொடுத்த எவிக்ஷன்😮 #👁️BB9: இன்னைக்கு வெளிய போறது இவங்களா?😱


